மாதவையா கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''மாதவையா கிருட்டிணன்''' ([[எம்.கிருஷ்ணன்]] - 30 சூன் 1912-18 பெப்ருவரி 1996), ஒரு முன்னோடி [[வன உயிரியல் புகைப்படக்கலைஞர்|வன உயிரியல் புகைப்படக்கலைஞராகவும்]] இயற்கையார்வலராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர்.
 
== பிறப்பு ==
==தொடக்க காலத்தில்==
30 சூன் 1912 அன்று [[திருநெல்வேலி]]யில் பிறந்தார். அவருடன் கூடப்பிறந்தோர் எண்மரில் கிருட்டிணனே கடைக்குட்டி. அவர் தந்தை '''[[அ. மாதவையா]]''' ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாவார்.
 
== படிப்பு ==
தொடக்கப்படிப்பை கிருட்டிணன் [[இந்து மேல்நிலைப்பள்ளி|இந்து உயர்நிலைப்பள்ளி]]யில் பயின்றார். பள்ளியிலேயே அவரது ஆர்வம் இலக்கியத்திலும் கலையிலும் இயற்கையின் மேலும் இருந்தது. [[1927]] இல் அவர் [[மாநிலக் கல்லூரி]]யில் சேர்ந்து பின்னர் [[1931]] இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு பணிபுரிந்து வந்த '''பைசன்''' என்ற [[தாவரவியல்]] பேராசிரியர் அவரை வெகுவாகக் கவர்ந்தார். அவருடன் இணைந்து [[நீலகரி|நீலகிரிப்பகுதிக்கும்]] [[கொடைக்கானல்|கொடைக்கானலுக்கும்]] களப்பயணங்கள் மேற்கொண்டார்.
 
== எழுத்து ==
சிறு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியும் படங்களும் கேலிச்சித்திரங்கள் வரைந்தும் சில காலம் பிழைப்பை நடத்தினார் கிருஷ்ணன்.<ref>தியோடர் பாசுகரன் (தொகுப்பாசிரியர்) (2002) மழைக்காலமும் குயிலோசையும். மா.கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் (காலச்சுவடு பதிப்.)</ref>
 
== குறிப்புகள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/மாதவையா_கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது