"சர்வக்ஞர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

177 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
==சென்னையில் சர்வக்ஞர் சிலை==
{{வார்ப்புரு:நிகழும் செய்தி}}
[[தமிழ்]],[[கன்னடம்|கன்னட]] மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்வகையில்ஏற்படும்வகையிலும், [[பெங்களூரு திருவள்ளுவர் சிலைப் பிரச்சினை]]க்கு தீர்வு காணவும், இரு மாநில அரசுகளும் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ் கவிஞர் [[திருவள்ளுவர்|திருவள்ளுவரின்]] சிலை [[பெங்களூரு]]வில் [[ஆகஸ்ட்,9]] [[2009]] அன்று நிறுவப்படுகிறது.
 
இதற்கிணையாக, ஆகஸ்ட் 13ம் நாள் சர்வக்ஞரின் சிலை [[சென்னை]]யில் அயனாவரத்தில் உள்ள யுனைட்டெட் இந்தியா காலனியில் உள்ள பூங்காவில் நிறுவப்படவுள்ளது. இந்த சிலையை கன்னட சங்கம் நிறுவுகிறது.<ref>[http://thatstamil.oneindia.in/news/2009/08/06/tn-chennai-park-gets-ready-to-have-kannada-poets.html தட்ஸ்தமிழ் செய்தி]</ref>
47

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/413056" இருந்து மீள்விக்கப்பட்டது