அஞ்சல் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:

மற்றொரு விலக்காக பிரித்தானிய இரு அரசுப்பகுதிகள் சைப்பிரஸ் குடியரசின் கீழில்லாவிடினும் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் சைப்பிரஸ் அஞ்சல்குறிகளையே பாவிக்கின்றன. பிரித்தானிய இராணுவ அமைப்புகளும் அலுவலர்களும் பிரித்தானிய இராணுவ அஞ்சலகம் எண்களை (BFPO 57 for Akrotiri and BFPO 58 for Dhekelia) பாவிக்கின்றனர்.
===செக் குடியரசு===
அஞ்சல் வழியிடல் எண் ('''PSČ''',Poštovní směrovací číslo) செக்கோசுலோவேகியா நாட்டில் 1973 முதலே இருந்து வருகிறது. இங்கு அஞ்சல் குறியீடு ஐந்து எண்களைக் கொண்டதாக உள்ளது. அது XXX XX என்ற படிவத்தில் எழுதப்பட வேண்டும். முதல் எண் மண்டலத்தைக் குறிக்கும்:

1 - செக் குடியரசின் தலைநகர்,[[பிராக்]] (இரண்டாவது எண் மாவட்டத்தைக் குறிக்கிறது).

2 - மத்திய பொகிமியா எண்கள் 200 00 - 249 99 அஞ்சல்துறை பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது,எந்த மண்டலத்திற்கும் வழங்கப்படுவதில்லை. பிராக்கின் மத்திய வினியோக அஞ்சலகம் 225 00 எண்ணைப் பயன்படுத்துகிறது.

3 - மேற்கு மற்றும் தென் பொகிமீயா

4 - வடக்கு பொகிமியா

5 - கிழக்குபொகிமியா

6 - தென் மொரோவியா

7 - வட மொரோவியா

8,9,0 [[சுலோவிகா]]விற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் அஞ்சல்கள் உள்ள நிறுவனங்கள் தனி அஞ்சல் குறியீடு பெற முடியும்.

முகவரி எழுதும்போது ஊர்பெயரின் முன்னால் அஞ்சல்குறியீடு இடப்பட வேண்டும்.
காட்டாக:
நா பிரிகோபெ28

115 03 பிராகா 1

===டென்மார்க்===
டென்மார்க்கில் நான்கு எண்கள் கொண்ட அஞ்சல் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தவிர ஐந்து சிறப்பு மூன்று எண் குறியீடுகளும் உள்ளன.
கூட்டாட்சி பகுதிகளான [[கிரீன்லாந்து]]<ref>{{cite web|url=http://www.post.gl/dk/Ditposthus/|accessdate=January 17, 2009|title=Find dit TELE-POST Center (Find your TELE-POST Center)|work=Greenland Tele-Post website|language=Danish}}</ref> மற்றும் [[பாரோ தீவுகள்]] முறையே 4- மற்றும் 3-எண் குறியீடுகளைக் கொண்டுள்ளன.

புதிய கட்டுப்பாடுகளின்படி அஞ்சல்குறியீட்டுடன் நாட்டு குறி''DK'' சேர்க்கப்பட வேண்டும்; ஆனால் பெரும்பாலும் இது கடைபிடிக்கப்படுவதில்லை.
நகரின் பெயரின் முன்னால் அஞ்சல் குறியீடு எண் இடப்படவேண்டும்.

சில எடுத்துக்காட்டுகள்:

1000 København C (கோபன்ஃகேகன் நகரம்)

6100 Haderslev

DK-9000 Aalborg

===பின்லாந்து===
[[பின்லாந்து]] 1971 முதலே ஐந்து எண்கள் கொண்ட அஞ்சல்குறியீடுகளை பயன்படுத்தி வருகிறது.முதல் இரு எண்கள் நகராட்சியை அல்லது ஐந்தைவிடக் குறைவான ஊராட்சி தொகுதிகளைக் குறிக்கிறது.எண் 1இல் முடியும் குறியீடுகள் அஞ்சல்பெட்டியைக் குறிக்கின்றன. கூடுதல் அஞ்சல் பெறும் பெரும் நிறுவனங்கள் தனி குறியீட்டெண்ணைக் கொண்டுள்ளன.புகழ்பெற்ற [[கிறிஸ்துமஸ் தந்தை]] வாழுவதாகக் கூறப்படும் கோர்வதுன்துரி தனி அஞ்சல் குறியீடான 99999 எண்ணைப் பெறுகிறது.

===பிரான்ஸ்===

[[பிரான்ஸ்]] ஐந்து எண்கள் கொண்ட அஞ்சல் குறியீட்டை கடைபிடிக்கிறது. முதல் இரு எண்கள் நகரம் அமைந்துள்ள ''டிபார்மென்டை'' குறிக்கிறது. [[பிரெஞ்ச் புரட்சி]]யின்போது அகரவரிசையில் கொடுக்கப்பட்ட இந்த டிபார்ட்மென்ட் எண்கள், பின்னர் டிபார்ட்மென்ட்கள் பிரிக்கப்பட்டதாலும் பெயர்கள் மாற்றப்பட்டதாலும், தற்போது அகரவரிசையில் இல்லை. இந்த எண்முறை பிரெஞ்ச் நாட்டின் அயல் ஆட்சிப்பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இறுதி மூன்று எண்கள் அனுப்பப்படவேண்டிய இடத்தினை துல்லியமாக குறிக்கின்றன.

===ஜெர்மனி===

[[ஜெர்மனி]]யில்ஜூலை 25, 1941 இரு எண்கள் கொண்ட குறியீடு அஞ்சல்பொதிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அஞ்சல்களுக்கும் விரிவாக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இது நான்கு எண்கள் கொண்ட குறிநீடுகளுக்கு மாற்றப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ஜெர்மானிய சனநாயக குடியரசு தனது நான்கு எண் முறையை அறிமுகம் செய்தது.

இன்று,1993 முதல், ஜெர்மன் அஞ்சல் குறியீடுகள் ஐந்து எண்களைக் கொண்டுள்ளது.இது 1990களில் மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனிகளில் இருந்த நான்கு எண் குறிகளை மாற்றியது.

===கிரீஸ்===
இங்குள்ள அஞ்சல் குறியீடுகள் ஐந்து எண்கள் கொண்டதாகும். 1983 வரை ஏதென்ஸ் மற்றும் பிற நகரங்களில் மூன்று எண்கள் கொண்ட அமைப்புகள் இருந்தன.

===ஹங்கேரி===
[[ஹங்கேரி]]யின் அஞ்சல் குறியீடுகள் நான்கு எண்கள் கொண்டவை. முதல் எண் அஞ்சல் வலயத்தைக் குறிக்கும்.
* 1000 புடாபெஸ்ட்
* 2000 சென்தெந்தெடர்
* 3000 ஹத்வான்
* 4000 டெப்ரெசென்
* 5000 ஸ்சோல்நோக்
* 6000 கெக்ஸ்மெட்
* 7000 சார்போகார்ட்
* 8000 Székesfehérvár
* 9000 க்யோர்

புடாபெஸ்ட் அஞ்சல்குறியின் படிவம் 1XYZ, X மற்றும் Y மாவட்ட எண்கள் (01 - 23), கடைசி எண் குறிப்பிட்ட அஞ்சலகம். அஞ்சல்பெட்டிகளுக்கான குறியீடுகள் வேறு அமைப்பை கையாளுகின்றன.
பிற சிறப்புகள்:
* கௌன்டி தலைநகரங்கள் "00" என முடிகின்றன. எனினும் "00" முடிவடைவந்தாலும் கௌன்டி தலைநகரங்களாக இல்லாத ஊர்களும் உள்ளன.
* நகரங்கள் பெரும்பாலும் "0" முடிவடைகின்றன.

ஹங்கேரியின் அஞ்சல்குறியீடுகளுக்கு: [http://posta.hu/ugyfelszolgalat/iranyitoszam_kereso ஹங்கேரியின் அஞ்சல் சேவை]

===இந்தியா===
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது