அஞ்சல் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 130:
===பிரான்ஸ்===
 
[[பிரான்ஸ்]] ஐந்து எண்கள் கொண்ட அஞ்சல் குறியீட்டை கடைபிடிக்கிறது. முதல் இரு எண்கள் நகரம் அமைந்துள்ள ''டிபார்மென்டை'' குறிக்கிறது. [[பிரெஞ்ச்பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது அகரவரிசையில் கொடுக்கப்பட்ட இந்த டிபார்ட்மென்ட் எண்கள், பின்னர் டிபார்ட்மென்ட்கள் பிரிக்கப்பட்டதாலும் பெயர்கள் மாற்றப்பட்டதாலும், தற்போது அகரவரிசையில் இல்லை. இந்த எண்முறை பிரெஞ்ச் நாட்டின் அயல் ஆட்சிப்பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இறுதி மூன்று எண்கள் அனுப்பப்படவேண்டிய இடத்தினை துல்லியமாக குறிக்கின்றன.
 
 
===ஜெர்மனி===
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது