"தொல்காப்பியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
பல குடும்பங்கள்-->கூட்டுக்குடும்ப-->குடி-->'காப்பியக்குடி'
சி (Quick-adding category "தமிழ் இலக்கண அறிஞர்கள்" (using HotCat))
சி (பல குடும்பங்கள்-->கூட்டுக்குடும்ப-->குடி-->'காப்பியக்குடி')
தொன்மைக்(முந்தைய) காலத்தில் <u>பல குடும்பங்கள்</u> ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக <u>குடி</u> என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த <u>காப்பியக்குடி</u>யில் வாழ்ந்தத காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன். எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டான். மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப் படுகிறார்.
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது' என [[உ. வே. சாமிநாதையர்|டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
23,067

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/413142" இருந்து மீள்விக்கப்பட்டது