"பேச்சு:அதிர்வெண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,694 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
அலையெண் = frequecy more commonly used? --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 21:20, 20 ஏப்ரல் 2006 (UTC)
 
==அதிர்வெண், அலையெண் சொற்களின் போதாமை==
எனது கருத்தில் இந்த இரண்டு சொற்களும் frequency என்ற சொல்லை தொழில்நுட்பப் பார்வையில் மட்டும் பார்த்து வழங்கப்பட்டிருக்கின்றன. frequency என்ற சொல் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு முன்பே ஆங்கில சமுதாயத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது தெளிவு. இன்றும் தொடர்புடைய இத்துறை அறிவற்ற ஆங்கில சமுதாய உறுப்பினருக்கும் frequency என்ற சொல் ஒரு பொருளைத் தரும். அத்தகைய ஒரு சொல்லே மிகவும் பொருத்தமாக இருக்கும். frequent, frequency என்ற பொருள்களுக்கான நேரடி தமிழ் வேர் தற்போது பேச்சு வழக்கில் இல்லை என்றே தோன்றுகிறது. "அடிக்கடி" என்ற சொல்தான் பேச்சில் அடிக்கடி அடிபடுகிறது. சங்கத் தமிழில் ஏதேனும் நல்ல வேர் கிடைத்தால் நன்றாக இருக்கும். [[பயனர்:Suresh jeevanandam|Suresh jeevanandam]] 16:08, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
என்றாலும், அப்படி ஒரு வேர் கிடைத்தாலும், நாம் அதை இங்கு திணிக்காமல், அதைத் தெரிவிக்க வேண்டும். அதிர்வெண் என்ற சொல்தான் நான் படிக்கும்போது த.பா.க.த்தால் பாடநூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதையே தொடரலாம். அதே நேரத்தில் இச்சொற்களின் போதாமையையும் நாம் சிந்திக்குமாறு வேண்டுகிறேன். [[பயனர்:Suresh jeevanandam|Suresh jeevanandam]] 16:08, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்|{{PAGENAME}}]]
47

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/413193" இருந்து மீள்விக்கப்பட்டது