ஸ்பென்சர் பேர்சிவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ro:Spencer Perceval
சி தானியங்கிஇணைப்பு: ar:سبنسر برسيفال; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Prime Minister
|name=ஸ்பென்சர் பேர்சிவல்<br />The Rt Hon Spencer Percival
|smallimage=Spencerperceval.jpg
|order=[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமர்
வரிசை 22:
|}}
 
'''ஸ்பென்சர் பேர்சிவல்''' (''Spencer Perceval'', [[நவம்பர் 1]], [[1762]] &ndash; [[மே 11]], [[1812]]) [[பிரித்தானியா]]வின் அரசியல்வாதியும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் கொலை செய்யப்பட்டவர் இவர் ஒருவரே.
 
இவர் [[1809]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியப் பழமைவாதக் கட்சி]]யின் சார்பில் நிதி அமைச்சராகவும் (''Chancellor of the Exchequer'') மற்றும் கீழவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பிரதமரானார்<ref>{{cite book
வரிசை 37:
 
நாடாளுமன்ற வாயிலில் [[மே 11]], [[1812]] இல் பேர்சிவலை மனநோய் உள்ள ஜோன் பெல்லிங்ஹம் என்பவன் சுட்டுக்கொன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான். இவன் பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தூக்கிலிடப்பட்டான்<ref>[http://www.bbc.co.uk/history/british/pm_and_pol_tl.shtml Prime Ministers and Politics Timeline], ''BBC History''</ref>.
[[Imageபடிமம்:John Bellingham assassin.gif|left|thumb|பேர்சிவலின் படுகொலை (19ம் நூற்றாண்டு சித்திரம்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புக்கள் ==
*[http://pm.gov.uk/output/Page158.asp ஸ்பென்சர் பேர்சிவல் பற்றிய மேலதிக குறிப்புகள்]
 
வரிசை 48:
[[பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்]]
 
[[ar:سبنسر برسيفال]]
[[cy:Spencer Perceval]]
[[de:Spencer Perceval]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பென்சர்_பேர்சிவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது