பயனர்:Rsmn/பயிற்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
{{inuse}}
{{coord|
{{தகவற்சட்டம் இந்திய தொழில்நுட்பக் கழகம்|
குறிக்கோளுரை=
பெயர்= இந்திய தொழில்நுட்பக் கழகம் <br/>(
படிமம்= [[Image:
நிறுவியது=
இயக்குனர்= பேரா.
வகை= [[கல்வி]] மற்றும் [[ஆய்வு]] [[கழகம்]]|
நகரம்= [[
மாநிலம்= [[
வளாகம்= ஊரகம்,
நாடு= [[இந்தியா]] |
பட்டப்படிப்பு=
பட்டமேற்படிப்பு=
ஆசிரியர்கள்=
free_label = |
free = |
அடையாளம்= |
இணையதளம்= http://www.
}}
'''இந்திய தொழில்நுட்பக் கழகம்
==வரலாறு==
1985ஆம் ஆண்டு இந்திய அரசிற்கும் [[அனைத்து அசாம் மாணவர் சங்கம்|அனைத்து அசாம் மாணவர் சங்கத்திற்கும்]] [[அசாம் கிளர்ச்சி]]யின் பின்னணியில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அசாமில் கல்வி வசதிகளை பெருக்கும் அங்கத்தின்படியும் குறிப்பாக இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்படுத்தும் அங்கத்தின்படியும் இந்தக் கழகம் உருவானது.1994ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி நிறுவப்பட்டு 1995 ஆண்டு முதல் கல்வித்திட்டங்களை துவங்கியது. மாணவர்கள் மற்ற இ.தொ.கழகங்களைப்போல [[ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு]] மற்றும் [[பட்டதாரி பொருளியல் நாட்டம் தேர்வு]] மூலம் சேர்க்கப்படுகின்றனர்.
==வளாகம்==
[[Image:IITG Hills.JPG|thumb|இ.தொ.க குவஹாத்தியின் வளாகம்]]
இ.தொ.க குவஹாத்தி இயற்கை யழகு தவழும் பின்னணியில் மிக நவீன மேம்பட்ட கட்டிடங்களில் இயங்குகிறது. நகரிலிருந்து 20 கிமீ தொலைவில் பிரம்மபுத்திரா ஆற்றின் வடகரையில் 700 ஏக்கர் பரப்பளவில் இவ்வளாகம் அமைந்துள்ளது.கம்பீரமான ஆறு ஒருபுறமும் மலைகளும் திறந்தவெளிகளும் மறுபுறமும் அமைந்துள்ளது. 1990களில் நிறுவப்பட்டதால் மிகவும் தற்கால மேம்பட்ட ஆய்வுக்கூடங்களையும் கணினி திறன்களும் கொண்டுள்ளது.
===விடுதிகள்===
[[ Image:IIT Guwahati.jpg|thumb|இ. தொ.க குவஹாத்தி விடுதிகள்]]
இக்கழகம் முழுமையும் தங்கிப்படிக்கும் கல்விச்சாலையாகும். அனைத்து மாணவர்களுக்கும் தனியறை கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு உணவகங்கள், இணைய வசதிகள் முதலியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதிகள் பல்வேறு இந்திய ஆறு/துணையாறுகளின் பெயர்கள் கொண்டுள்ளன. தற்போதுள்ள விடுதிகள்:
*மனஸ்
*திஹிங்க்
*கபிலி
*சியாங்க்
*காமெங்க்
*பரக்
*சுபான்சிரி
*உமியம்
==துறைகள்==
வரி 47 ⟶ 46:
இ.தொ.க தில்லியில் உள்ள துறைகள்:
#[[வேதிப் பொறியியல்]]
#[[வேதியியல்]]
#[[குடிசார் பொறியியல்]]
#[[கணினி அறிவியல் மற்றும் பொறியியல்]]
#[[வடிவமைப்பு]]
#[[மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல்]]
#[[மனிதம்]] & [[சமூக அறிவியல்]]
#[[கணிதம்]]
#[[எந்திரப் பொறியியல்]]
#[[இயல்பியல்]]
▲#[[ஆடை தொழில்நுட்பம்]]
இ.தொ.க. குவஹாத்தியில் மட்டுமே இளநிலை பட்டப்படிப்பில் வடிவமைப்பிற்கான பாடதிட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இங்குள்ள வடிவமைப்புத் துறை இளநிலை வடிவமைப்பு(B.Des.) பட்டம் வழங்குகிறது.
இ.தொ.க குவஹாத்தியில் ஆறு ஆய்வுமையங்கள் உள்ளன:
* கல்வி நுட்ப மையம்
*நனோநுட்பம் மையம்
*மக்கள் ஊடக தொடர்பியல் மையம்
*கருவிகள் வசதி மையம்
*ஆற்றல் மையம்
*சூழலியல் மையம்
மற்ற இ.தொ.கழகங்களைப் போலன்றி எந்த அயல்நாட்டு உதவியுடனும் இவை அமைக்கப்படவில்லை; முழுவதும் இந்திய முனைப்பு என்பது சிறப்பாகும்.
==மேற்கோள்கள்==
<references/>
== வெளி இணைப்புகள்==
*[http://www.iitg.ernet.in/ இ.தொ.க குவஃகாத்தி இணையதளம்]
*[http://www.iitg.ac.in/biotech/main_photo.htm நிழற்பட தொகுப்பு]
*[http://alumni.iitg.org/ IITG படித்த முன்னோர் இணையதளம்]
*[http://www.iitg.ernet.in/misc/studacts.html IITG மாணவர்கள் செயல்மையம் வலைத்தளம்]
வரி 89 ⟶ 86:
[[பகுப்பு:இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்]]
[[en:Indian Institute of Technology
[[no:Indian Institute of Technology Guwahati]]
▲[[hi:भारतीय प्रौद्योगिकी संस्थान दिल्ली]]
|