"மெரீனா கடற்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: hi:मरीना बीच (चेन्नई); cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: ml:മറീന ബീച്ച്)
சி (தானியங்கிமாற்றல்: hi:मरीना बीच (चेन्नई); cosmetic changes)
'''மெரீனா கடற்கரை''' (''Marina beach'') [[உலகம்|உலகின்]] நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 [[கி. மீ.]] ஆகும். [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான [[சென்னை|சென்னையின்]] [[கடல்]] எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [[மும்பை]] நகரின் பாறைகள் நிறைந்த [[ஜுகு கடற்கரை]]யைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விலங்குகிறது.
 
[[Imageபடிமம்:Marina Beach.jpg|left|thumb|]]
 
[[பகுப்பு:சென்னைக் கடற்கரைகள்]]
[[bn:মেরিনা সমুদ্র সৈকত]]
[[en:Marina Beach]]
[[hi:मरीना बीच (चेन्नई)]]
[[ml:മറീന ബീച്ച്]]
[[zh:游艇码头海滩]]
44,190

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/413701" இருந்து மீள்விக்கப்பட்டது