இழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

712 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
நரம்பிழை ( Fiber) அல்லது இழை என்பது நீள நரம்புகளை திரித்த நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள். திசுக்களை சேர்த்து பிடிப்பதற்க்காக உய்ரியியல் துறையில் இவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . நரம்பிழைகள் மனிதற்கு பலவிதமாக பயன்படுகிறது . நரமபிழைகலை திரித்து பலவித நூதன பொருட்களை செய்யலாம் . காகிதம் போன்ற விரிப்பு அல்லது தாட்களை உருவாக்கலாம் .
 
 
== இயற்கை இழை ==
 
[[இயற்கை இழை ]] அதன் அடக்கம் தாவரங்கள் , விலங்குகள் மற்றும் பூலோக நிகழ்வுகள் ஆகியவற்றின் தயாரிப்புகள் ஆகும் . அவை கலங்களால் மக்கக்கூடியவை. அதன் பிரப்பிடங்களைக்கொண்டு இவைகளை வகைபடுத்தபடுகிறது.
 
அ. சைவ இழைகள்
ஆ. மாற இழைகள்
இ. விலங்கு இழைகள்
ஈ. உலோக இழைகள்
 
 
 
[[பகுப்பு :அறிவியல் ]]
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/414646" இருந்து மீள்விக்கப்பட்டது