"பயன்பாட்டு அறிவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

929 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[நுண்பதனொச்சம்]] அல்லது [[நுண்பதனொச்ச தொழில்நுட்பம்]] ( nano technology ) என்பது லட்சத்தில் ஒன்றான நுண்ணிய பொருள்களை பற்றிய தொழில்நுட்பத்துறை ஆகும்.
 
 
== அணுக்கருத் தொழில்நுட்பம் ==
 
[[அணுக்கருத் தொழில்நுட்பம்]] என்பது அணுக்கரு வினையினால் ஆற்றலை வெளிப்படுத்தும், கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம். இத் தொழில்நுட்பம் 1900 களின் பின்னரே வளர்ச்சி அடைந்தது. முதலில் கதிர் இயக்கம் தொடர்பான அறிவு பெறப்பட்டது. மான்கற்ரன் திட்டம் அணுவில் இருக்கும் ஆற்றல் எத்தகையது என்பதை முன்கூட்டியே அறிந்து உணர்த்தியது
 
 
[[பகுப்பு : அறிவியல் ]]
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/414690" இருந்து மீள்விக்கப்பட்டது