தடுக்கப்பட்ட நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| Link = http://whc.unesco.org/en/list/438
}}
'''பேரரண் நகரம்''' (ஆங்கிலம்: Forbidden City; சீனம்: 紫禁城; பின்யின்: Zǐjinchéng) அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது [[சீன மக்கள் குடியரசு|சீன]] தலைநகர் [[பெய்ஜிங்|பெய்சிங்கின்]] நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த [[அரண்மனை]] வளாகம் ஆகும். சீன மான்டரின் மொழியில் ''கு-காங்க்'' என அழைக்கப்படும் இது [[மிங் வம்சம்|மிங்]] மற்றும் [[சிங் வம்சம்|கிங்]] பேரரசுகலின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து [[நூற்றாண்டுகல்நூற்றாண்டு]]கல் வரை செயல்பட்டது. 74 ஹெக்டேர் பரப்பளவில் பறந்து விரிந்திருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம் ஆகும். 1407ம் ஆண்டு யாங் லீ என்ற மிங் பேரரசினால் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப்பனி 1420ம் ஆண்டில் ஆண்டில் முடிவுற்றது. மொத்தம் ஒரு மில்லியன் பனியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் மொத்தம் 9999 அறைகள் உள்ளன. மன்னர் மற்றும் அவரது குடும்பங்களுக்கான [[அரண்மனை]]கள், அரண்மனை தர்பார்கள், நிர்வாக அலுவலகங்கள், [[நீதிமன்றம்|நீதிம்ன்றங்கல்]],[[மருத்துவமனை]]கல், [[ரானுவ கிடங்கு]]கள், [[சேமிப்பு கிடங்கு]]கல், [[கருவூலம்]] மற்றும் [[வழிபாட்டு தலம்|வழிபாட்டு தலங்கல்]] ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டவன்னம் இது கட்டப்பட்டுள்ளது. மேலும் எதிரிகல் புகாவன்னம் இவற்றை சுற்றி பத்து மீட்டர் உயரத்திற்க்கு [[மதில் சுவர்]]கலும், ஆறு மீட்டர் ஆழ [[அகழி]]யும் உண்டாக்கப்பட்டுள்ளன.
 
ஏராளமான [[புதையல்]]கலையும், இரகசியங்கலையும் தன்னகத்தே கொண்டுள்ள இது 1924ம் ஆண்டு வரை சீன பேரரசர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. சீனக் குடியரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்தபிறகே இது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இன்று உலகின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தடுக்கப்பட்ட_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது