முக்கோண எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: no:Trekanttall
சி தானியங்கிஅழிப்பு: sr:Галсова идеја; cosmetic changes
வரிசை 50:
இரண்டு அடுத்தடுத்த முக்கோண எண்களின் கூட்டுத்தொகை [[சதுர எண்]] ஆகும். இது கணித ரீதியாகப் பின்வருமாறு காட்டப்படலாம்: ''n''ஆவதும், (''n''-1) ஆவதும் முக்கோண எண்களின் கூட்டுத்தொகை {½''n''(''n''+1)} + {½(''n''-1)''n''}. இது பின்வருமாறு சுருக்கப்படுகிறது (½''n''2+½''n'') + (½''n''2-½''n''), அதாவது n2. இன்னொருமுறையில், வரைபுவழியாகவும் பின்வருமாறு காட்டப்படலாம்:

x + + +

x x + +

x x x +

x x x x

x + + + +

x x + + +

x x x + +

x x x x +

x x x x x

மேலேயுள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், இரண்டு பொருந்துகின்ற முக்கோணங்களிலிருந்து ஒரு சதுரம் அமைவதைக் காணலாம்.
வரிசை 95:
[[ru:Треугольное число]]
[[sl:Trikotniško število]]
[[sr:Галсова идеја]]
[[sv:Triangeltal]]
[[tr:Üçgensel sayı]]
"https://ta.wikipedia.org/wiki/முக்கோண_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது