லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: ml:ലാലാ ലജ്പത് റായ്; cosmetic changes
வரிசை 1:
{{Infobox revolution biography
|name=லாலா லஜபத் ராய்
|lived=[[சனவரி 28]], [[1865]]–[[நவம்பர் 17]] [[1928]]
|placeofbirth=[[ஃபெரோசுப்பூர்]], [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]], [[இந்தியா]]
|placeofdeath=
|image=[[Imageபடிமம்:Lala lajpat Rai.jpg]]
|caption=பஞ்சாப் சிங்கம்
|movement=[[இந்திய விடுதலை இயக்கம்]]
வரிசை 12:
'''லாலா லஜபத் ராய்''' ([[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਲਾਲਾ ਲਜਪਤ ਰਾਯ, لالا لجپت راے; {{lang-hi|लाला लाजपत राय}}) ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில்]] இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் "பஞ்சாப் சிங்கம்" எனவும் அழைப்பதுண்டு. இவர் [[பஞ்சாப் தேசிய வங்கி]], [[லட்சுமி காப்புறுதி கம்பனி]] ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
 
== இளமைக்காலம் ==
லாலா லஜபத் ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]] மாகாணத்தில், இன்றைய [[மோகா மாவட்டம்|மோகா மாவட்டத்தில்]] அமைந்திருக்கும் ''துதி கே'' என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். இஅவ்ர்கள் அகர்வால் பனியாக்கள். சிலர் இவர்கள் [[சமணர்]]கள் என்கிறார்கள். [[இந்து சமயம்]], [[சமணம்]] ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் [[இசுலாம்]] மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் [[லூதியானா மாவட்டம்|லூதியானா மாவட்டத்தில்]] உள்ள , ஜாக்ராவோன் என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு [[நூல்நிலையம்]] ஆகவும், [[அருங்காட்சியகம்]] ஆகவும் விளங்குகிறது.
 
== அரசியல் வாழ்க்கை ==
இவர் 1888 ஆம் ஆண்டில் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர். ஏனையோர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த [[பால கங்காதர திலகர்|பால கங்காதர திலகரும்]], வங்காளத்தைச் சேர்ந்த [[பிபின் சந்திர பால்|பிபின் சந்திர பாலும்]] ஆவர். கூட்டாக இம்மூவரையும் லால்-பால்-பால் என அழைப்பர். ராய், இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான [[பாரதீய ஜனதாக் கட்சி]]யின் முன்னோடியான [[இந்து மகா சபை]]யின் உறுப்பினராகவும் இருந்தார்.
 
வரிசை 22:
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
 
 
[[de:Lala Lajpat Rai]]
[[en:Lala Lajpat Rai]]
[[hi:लाला लाजपत राय]]
[[ml:ലാലാ ലജ്പത് റായ്]]
[[mr:लाला लाजपत राय]]
[[te:లాలా లజపతిరాయ్]]
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது