மின்சார இயக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Motors01CJC.jpg|thumb|250px|மின் முகட்டிமின்னோடி]]
'''மின் முகட்டிமின்னோடி ''' (''Electric Motor'') என்பது [[மின்காந்த ஆற்றல்|மின்காந்த ஆற்றலை]] [[இயந்திர ஆற்றல்|இயந்திர ஆற்றலாக]] மாற்றும் ஒரு கருவி.
 
[[மின்காந்தப் புலம்]], [[மின்னோட்டம்]], [[இயந்திர அசைவு]] ஆகியவற்றுக்கு [[செங்கோணம்|செங்கோண]]த் தொடர்பு உண்டு. அதாவது, மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஒரு மின்காந்தப் புலத்தில், மின் கடத்தி (அல்லது கம்பம்) ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இந்த அடிப்படை குறிப்பு மின்னோடிகளை விளங்குவதற்கு முக்கியம்.
"https://ta.wikipedia.org/wiki/மின்சார_இயக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது