பி.சி.ஆர். படிவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பக்கம்: [[Image:PCR1.png|thumb|300px| பி.சி.ஆர் படிவாக்கத்தை விளக்கும் படம். இம்முறையி...
 
சி Quick-adding category "மூலக்கூற்று உயிரியல்" (using HotCat)
வரிசை 4:
 
பி.சி.ஆர் படிவாக்கம் (PCR Cloning) என்பது [[பாலிமரசு தொடர் வினை]]யில் (Polymerase chain reaction) வரும் விளை பொருள்களை டி முனை பரப்பிகளில் (T-tail vector) நேரடியாக படிவாக்கம் செய்யப்படும் நிகழ்வு ஆகும். பாலிமரசு தொடர் வினைக்கு [[தெர்மசு அக்வாடிகசு]] (thermus aquaticus) என்ற நிலைகருவற்ற உயிரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட[[டி. என். ஏ பாலிமரேசு]] பயன்படுத்தபடவேண்டும். இவைகள் பாலிமரசு தொடர் விளை பொருள்களுக்கு [[அடினைன்]] என்ற டி.என்.ஏ துகளை கூடுதலாக இரு முனைகளில் உருவாக்கும் தன்மை கொண்டுள்ளன. இதனால் டி ( தயமின்) முனை பரப்பிகளில் அடினைன் முனை கொண்ட பி.சி.ஆர். விளை பொருட்கள் எளிதில் இணைவதற்க்கான வாய்ப்புகள் மிகையாக உள்ளன. டி முனை பரப்பிகளில் தயமின் இறுதி டிரன்பெரசு (terminal transferase) என்ற நொதியால் டி முனை உண்டாக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:மூலக்கூற்று உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பி.சி.ஆர்._படிவாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது