"லெமூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,012 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Ring.tailed.lemur.jpg|thumb|200px|வரிவால் லெமூர்]]
லெமூர் என்பது [[குரங்கு]]க்கு இனமான ஒரு விலங்கினம். இது [[ஆப்பிரிக்கா]]வின் தென் கிழக்கே உள்ள [[மடகாஸ்கர்]] என்னும் [[தீவு|தீவில]]் வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு [[நாய்|நாயின்]] முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[போனபோ]], [[ஒராங்குட்டான்]] ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் [[பெரிய மனிதக்குரங்கு இனம் ]](simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.
 
==வெளி இணைப்புகள்==
{{commons|Lemur}}
{{Wikispecies|Lemuriformes|Lemur}}
*[http://www.bushhouse-madagascar.com/lemurs.html மடகாஸ்கரில் கிழக்கிக் கரையோரம் உள்ள லெமூர்கள்]
*[http://news.bbc.co.uk/2/hi/science/nature/4135670.stm மடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ள புதிய லெமூர்கள்]
*[http://www.wildmadagascar.org/wildlife/lemurs.html மடகாஸ்கரின் லெமூர்கள்]
*[http://members.ozemail.com.au/~rodeime/lemurs/leaping.html பெரிய தாவும் லெமூர்கள்]- லெமூருக்காக [[மடகாஸ்கர்]]க்கு வருகை தருவோர்.
<!--languages-->
[[en:Lemur]]
[[de:Lemuren]]
[[eo:Lemuro]]
[[es:Lémur]]
[[fr:Lemuriformes]]
[[it:Lemuriformes]]
[[mg:Maky]]
[[nl:Lemuren]]
[[pt:Lêmure]]
[[simple:Lemur]]
[[tr:Lemur]]
21,065

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/41634" இருந்து மீள்விக்கப்பட்டது