மின்காப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ''இந்த தலைப்பு மாற்றக்கூடியவை . தங்களது பரிந்துரைகளை பேச்சுப...
 
No edit summary
வரிசை 1:
''<small>இந்த தலைப்பு மாற்றக்கூடியவை . தங்களது பரிந்துரைகளை பேச்சுப்பக்கத்தில் தொகுக்கவும் .</small>''<br /><br />
 
'''மின்கடத்தான்''' (Insulator or Non-conductor ) என்பது மின்சாரம் தன் மீது பாய்வதை எதிர்க்கும் கம்பி ஆகும் . மின்கடத்தாப் பொருள் தன் அணுக்களில் உள்ள [[கடை மின்னி]]களுடன் இருக்கமாக பிணைந்து இருக்கும் . இந்த கடை மின்னிகளாகிய (உதிரக்கூடிய) [[நேர்மின்னி]]கள் தான் மின்சாரத்தை கடத்தக்கூடியவை . ஆனால் மின்கடத்தாப் பொருளில் அந்த கடை மின்னிகள் இருக்கமாக பிண்ணி பிணைந்து இருப்பதால் இவ்வகை பொருட்களில் மின்சாரத்தை கடத்தாமல் எதிர்க்கிறது . இவ்வாறு மின் கடத்தாப் பொருளில் செய்த கம்பிகளை மின்கடத்தான் அல்லது மின்கடத்தா கம்பி என்று சொல்வர் .<br />
<br />
[[பகுப்பு:மின்னியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்காப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது