குளூக்கொகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ca:Glucagó
சி தானியங்கிஇணைப்பு: eu:Glukagoi; cosmetic changes
வரிசை 2:
'''குளூக்கொகான்''' (Glucagon) என்பது [[மாவுப் பொருள்]]களை மாற்றி உடலுக்குத் தேவையானவாறு ஆற்றல் பெறப் பயன்படும் ஓர் உயிர்வேதியியல் வினைக்குறிப்பேந்தி (அல்லது வினைக்[[குறிப்பூட்டி]]) ஆகும். இந்த குளூக்கொகான் [[கணையம்|கணையத்தில்]] உருவாகின்றது. [[குருதி|அரத்தத்தில்]] (இரத்தத்தில்) [[குளூக்கோசு]] மட்டம் குறைந்துவிட்டால், குளூக்கொகான் வெளிப்படுகின்றது. இதனால் [[கல்லீரல்|கல்லீரலில்]] சேமித்து வைத்திருக்கும் [[கிளைக்கொஜன்|கிளைக்கொஜனை]] குளுக்கோசாக மாற்றி அரத்த ஓட்டத்தில் கலக்க குறிப்பு தந்து உதவி செய்கின்றது. எனவே குளூக்கொகானின் பணி [[இன்சுலின்|இன்சுலினின்]] பணியில் இருந்து நேர்மாறானது. இன்சுலின் பணியானது உடலில் குளூக்கோசு மட்டம் உயர்ந்தால் செல்களுக்குக் குறிப்பு தந்து [[குருதி|அரத்ததில்]] இருந்து குளூக்கோசை உள்வாங்கி நீக்க உதவுகின்றது.
 
குளூக்கொகான் 29 [[அமினோக் காடி]]கள் கொண்ட [[பாலிப்பெட்டைடு]] ஆகும். இதன் [[சேர்மம்|மூலக்கூறு]] எடை 3485 [[டால்ட்டன்]]கள் என்று கண்டறிந்துள்ளனர்.
 
மாந்தர்களின் உடலில் உள்ள குளூக்கொகானின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது. பின் வரிஉவனவற்றில் His, Ser என்னும் எழுத்துக்கள் [[ஹிஸ்ட்டிடீன்]], [[செர்ரீன்]] போன்ற [[அமினோ காடி]]களைக் குறிக்கும்:
வரிசை 9:
[[படிமம்:Glucagon_rednblue.png|thumb|left|180px|சாயம் ஏற்றப்பட்ட குளூக்கொகானின் [[நுண்படம்]]]]
 
== வரலாறு ==
இப்பொருளை முதன்முத்லாக 1923ல் கிம்பல் (Kimball) என்பாரும் மர்லின் (Murlin.) என்பாரும் கண்டுபிடித்தனர். இவர்கள் [[கணையம்|கணையத்தில்]] இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை ஆய்ந்த பொழுது அதிக சக்கரைப் பொருள் ([[இனியம்|இனியப் பொருள்]] தங்கும் தன்மையுடைய பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்<ref>Kimball C, Murlin J. Aqueous extracts of pancreas III. Some precipitation reactions of insulin. ''J Biol Chem'' 1923;58:337-348. [http://www.jbc.org/cgi/reprint/58/1/337 PDF fulltext].</ref>
பின்னர் 1950களின் பிற்பகுதியில் இதன் அமைப்பை<ref>Bromer W, Winn L, Behrens O. The amino acid sequence of glucagon V. Location of amide groups, acid degradation studies and summary of sequential evidence. J Am Chem Soc 1957;79:2807-2810.</ref> உறுதிசெய்தனர். 1970களில் [[உடலியங்கியல்|உடலியங்கியலில்]] இதன் பங்கை அறியத்தொடங்கினர்.
 
== மேற்கோள்கள் ==
<References />
 
வரிசை 30:
[[eo:Glukagono]]
[[es:Glucagón]]
[[eu:Glukagoi]]
[[fi:Glukagoni]]
[[fr:Glucagon]]
"https://ta.wikipedia.org/wiki/குளூக்கொகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது