மரியானா அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lt:Marianų įduba
சி தானியங்கிஇணைப்பு: hak:Mâ-lî-â-na̍p-hói; cosmetic changes
வரிசை 1:
{{coord|11|21|N|142|12|E|display=title}}
[[Imageபடிமம்:Marianatrenchmap.png|right|200px|thumb|மரியானா அகழின் அமைவிடம்]]
'''மரியானா அகழி''' (Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். [[புவிமேலோடு|புவிமேலோட்டில்]] உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 [[மீட்டர்]]கள்<ref name=kaiko>{{cite web|url=http://web-japan.org/atlas/technology/tec03.html|title=Japan Atlas: Japan Marine Science and Technology Center|accessdate=2007-07-04}}</ref> (35,840 [[அடி (அலகு)|அடி]]கள்; 6.78 [[மைல்]]கள்) ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[மரியானா தீவுகள்|மரியானா தீவுகளுக்குத்]] தெற்கிலும், கிழக்கிலும் [[குவாம்|குவாமுக்கு]] அருகில் அமைந்துள்ளது.
 
[[இசு-போனின்-மரியானா வளைவு|இசு-போனின்.மரியானா வளைவின்]] ஒரு பகுதியான இந்த அகழி, [[பசிபிக் புவிப்பொறைத் தட்டு]]ம், சிறிய [[மரியானா புவிப்பொறைத் தட்டு]]ம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் (அமுக்கம்) 108.6 [[பாசுக்கல் (அலகு)|மெகாபாசுக்கல்]] ஆகும். இது கடல் மட்டத்தில் உள்ள பொது [[வளிமண்டல அமுக்கம்|வளிமண்டல அமுக்கத்திலும்]] 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
== அளவீடும் ஆய்வுகளும் ==
[[படிமம்:Cross section of mariana trench-ta.jpg|thumb|400px|right|மரியானா அகழின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]]
மரியானா அகழி முதன் முதலாக, 1872 டிசம்பர் முதல் 1876 மே வரையான [[சலஞ்சர் ஆய்வுப் பயணம்|சலஞ்சர் ஆய்வுப் பயணத்தின்]] போது அளக்கப்பட்டது. இதன் படி இவ்வகழியின் ஆழம் 31,614 அடிகளாகப் (9,636 மீட்டர்கள்) பதிவு செய்யப்பட்டது. பின்னர் [[சலஞ்சர் 2]] ஆய்வுப் பயணத்தின்போது , திருத்தமான எதிரொலிமானியைப் பயன்படுத்தி மீண்டும் அளக்கப்பட்டது. அப்போது இதன் அதிகூடிய ஆழம் 5,950 [[பாதம் (அலகு)|பாதங்கள்]] (10,900 மீட்டர்கள், 35,760 அடிகள்) எனப் பதிவு செய்யப்பட்டது<ref name="deepestdepth">{{cite web|url=http://www.noc.soton.ac.uk/OTHERS/CSMS/OCHAL/deep.htm|title=The deepest depths|last=Ritchie|first=Steve|accessdate=2007-07-04}}</ref>. {{coord|11|19|N|142|15|E}} ஆள்கூற்றால் குறிக்கப்படும் இவ்விடம் சலஞ்சர் ஆழம் எனப்படுகின்றது.<ref name="marianatrench.com">{{cite web|url=http://www.marianatrench.com/mariana_trench-exploration_001.htm|title=The Mariana Trench - Exploration|accessdate=2007-07-04|publisher=marianatrench.com}}</ref>
வரிசை 14:
[[படிமம்:Pacific Ocean-ta.jpg|thumb|250px|right|பசிபிக் பெருங்கடலில் - மரியானா அகழி]]
 
== குறிப்புகள் ==
<references/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பெருங்கடல் அகழி]]
* [[இசு-ஆகசுவாரா அகழி]]
* [[யாப் அகழி]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://oceanexplorer.noaa.gov பெருங்கடல் ஆய்வுக்கலம்] - Public outreach site for explorations sponsored by NOAA's Office of Ocean Exploration & Research.
* [http://oceanexplorer.noaa.gov/explorations/06fire/background/marianaarc/marianaarc.html NOAA, பெருங்கடல் ஆய்வுக்கலம் மரியானா வளைவு] - படிமங்கள், நிகழ்படங்கள், ஒலிக்கோப்புகள் மற்றும் [http://oceanexplorer.noaa.gov/explorations/podcast/oceanexplorer_podcast.xml பாட்காஸ்ட் (podcast)].
வரிசை 46:
[[fr:Fosse des Mariannes]]
[[gl:Foxa das Marianas]]
[[hak:Mâ-lî-â-na̍p-hói]]
[[he:שקע מריאנה]]
[[hi:मेरियाना गर्त]]
"https://ta.wikipedia.org/wiki/மரியானா_அகழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது