மலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
விரிவு + உரை தி.
வரிசை 1:
உடலுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை ஈர்த்தபின் [[செரித்தல்|செரிக்கப்படாத]] (சமிபாடடையாத) [[உணவு]] மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருட்களே '''மலம்''' ஆகும். மாந்தர்களில் குறிப்பாக, [[பெருங்குடல்|பெருங்குடலில்]] சேர்க்கப்பட்டு, ஆசானவாய்ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற [[திண்மம்|திண்ம]]-திரவ[[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளின் உயிரினங்களின் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர்.
 
==மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology)==
 
காடுகளில் மலத்தைக் கொண்டு அது எந்த விலங்கின் மலம் என்று அறிய இயலும். பறவைகளின் மலத்தை ''எச்சம்'' குறிப்பிடுவது வழக்கம். பறவை எச்சத்தில் உள்ள விதை முதலியன முளைத்து செடிகொடிகள் பரவ வழி வகுக்கின்றன. ஆடுகள் மற்றும் சில விலங்குகளின் மலங்கள் உரமாகவும், காய்ந்த மலம் எரிபொருளாகவும் (எ.கா. மாட்டுச் சாணம்) பயன்படுகின்றது. பொதுவாக உணவில் இருந்து ஆற்றல்தரும் ஊட்டப்பொருள் உறிஞ்சப்பட்டாலும், பலநேரங்களில் செரிக்கப்படாத உணவில் 50% வரையும் ஆற்றல் இருக்கும்.<ref name=Campbell>''Biology'' (4th edition) N.A.Campbell (Benjamin Cummings NY, 1996) ISBN 0-8053-1957-3</ref>. இதனால் கழிக்கப்படும் மலம், மேலும் சிதைவுற்று மண்ணுடன் மண்ணாகக் கலக்கவும், அதனைப் பயன்படுத்தி உயிர்வாழும், புழு, வண்டு, பூச்சிகள், நுண்ணியிரிகள் போன்ற பிற இனங்களுக்குத் தேவையானவாறு போதிய ஆற்றலும் இருக்கும். சில வண்டுகள் மலத்தின் நெடியை வெகு தொலைவிலேயே உணர்ந்து வரத்தக்கன.<ref>{{cite journal |author=Heinrich B, Bartholomew GA |title=The ecology of the African dung beetle |journal=[[Scientific American]] |volume=241 |issue= |pages=146–56 |year=1979}}</ref>. சில விலங்குகளுக்கு கழிவுப்பொருளை உண்ணுவதும் ஒரு தேவையாக உள்ளன. யானைக்கன்றுகள் தன் தாயின் மலத்தை உண்வதால், தன் குடலுக்குத் தேவையான நுண்ணியிரிகள் பெறுகின்றன.
 
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது