மலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்புகள்
சிNo edit summary
வரிசை 1:
உடலுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை ஈர்த்தபின் [[செரித்தல்|செரிக்கப்படாத]] (சமிபாடடையாத) [[உணவு]] மற்றும் உடல் தொழில்பாடுகளில் உருவாகும் சக்கையான கழிவுப்பொருட்களே '''மலம்''' ஆகும். மாந்தர்களில் குறிப்பாக, [[பெருங்குடல்|பெருங்குடலில்]] சேர்க்கப்பட்டு, ஆசனவாய் (குதம்) வழியாக உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற [[திண்மம்|திண்ம]]-[[நீர்மம்|நீர்ம]] நிலையில் இருக்கும் கழிவுபொருட்களையே மலம் சுட்டும். மாந்தர்கள் மட்டும் அன்றி மற்ற விலங்குகளின் உயிரினங்களின் திண்ம-நீர்ம கழிவுப்பொருளுக்கும் மலம் என்பது பொதுவான பெயர்.
 
மலத்தின் தீநாற்றத்திற்குக் காரணம் குடலில் இயங்கும் நுண்ணுயிரிகள் உருவாக்கும் [[இண்டோல்]] (indole), [[இசுக்கட்டோல்]] (skatole), [[கந்தகம்]] கொண்டுள்ள [[தியோல்]] (thiol) சேர்மங்கள் மற்றும் கரிமமல்லா வேதிப்பொருளாகிய [[ஐதரசன் -டை-சல்பைடு]] (ஐதரச-இருகந்தகம்) முதலியவையே.
 
[[File:Hydrogen-sulfide-3D-vdW.png|thumb|right|180px|மலத்தின் தீநாற்றத்துக்குக் காரணமான [[ஐதரசன் -டை-சல்பைடு]] (H<sub>2</sub>S) [[மூலக்கூறு]].]]
 
==மலத்தின் பயன்பாடும் சூழிணக்கவியலும் (ecology)==
"https://ta.wikipedia.org/wiki/மலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது