ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) [[அரசடிப்பட்டி ]],ராசியமங்கலம், கும்மங்குளம், வேங்கிடகுளம் ஆகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
வரி 28 ⟶ 27:
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:
 
*1977-ல் த.புஜ்பராஜு([[வடகாடு]]) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
"https://ta.wikipedia.org/wiki/ஆலங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது