தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
== ஆய்வு நூல்கள் ==
* ''புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்'' - முதல்நூல், தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைக்கிறதுமுன்வைத்தது.
* ''ஸ்டக்சுரலிசம்'' - [[1980கள்|80களில்]] வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான [[அமைப்பியல்வாதம்]], பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்தவம்நவீனத்துவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது. அமைப்பியல்வாதம் என்கிற [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] நாட்டைச் சேர்ந்த புதிய சிந்தனை முறையை தமிழின் சூழலில்தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்தும் ஒருஅறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் '''அமைப்பியலும் அதன் பிறகும்''' என மறுவெளியீடாக வந்திருக்கிறது.
* ''படைப்பும் படைப்பாளியும்'' - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
* ''தமிழும் குறியியலும்'' - [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்]] வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
* ''தமிழில் மொழிதல் கோட்பாடு'' - [[ரஷ்யாருஷ்யா|ரஷ்யருஷ்ய]] [[மொழியியல்]] அறிஞர் பக்தினால்பக்தின் முன்வைத்த முன்வைக்கப்பட்ட மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.
* '''தமிழுணர்வின் வரைபடம்''' என்ற புதிய நூலும் வெளியாகியிருக்கிறது. உயிரோசை இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
 
== படைப்பிலக்கியங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது