தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
== ஆய்வு நூல்கள் ==
* ''புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்'' - முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்தது.
* ''ஸ்ட்ரக்சுரலிசம்'' - [[1980கள்|80களில்]] வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான [[அமைப்பியல்வாதம்]], பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்துவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது. அமைப்பியல்வாதம் என்கிற [[பிரான்சு|பிரான்சிய]] நாட்டைச் சேர்ந்த புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் '''அமைப்பியலும் அதன் பிறகும்''' என மறுவெளியீடாக வந்திருக்கிறது.
* ''படைப்பும் படைப்பாளியும்'' - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
* ''தமிழும் குறியியலும்'' - [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்]] வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது