தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
== படைப்பிலக்கியங்கள் ==
* சிறுகதைத்தொகுப்பு
* ''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்'' - [[ஸ்பெயின்|ஸ்பானிய]] இலக்கிய உத்தியாகஉத்தியான அறியப்படும் மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதிய புதினம்.
* ''சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்'' - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதிய புதினம்.
* ''ஜேஜி.கே. எழுதிய மர்மநாவல்'' - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் [[தமிழீழம்|தமிழீழப்]] போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம்.
* ''வார்சாவில் ஒரு கடவுள்'' - போலந்து தலைநகர் [[வார்சா]]வினைவைக் களமாகக்கொண்டு ஒரு வெளிநாட்டுவாழ்புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதிய புதினம்.
 
== இதழியல் பங்களிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது