தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருசியா, எசுப்பானியம்
வரிசை 22:
* ''படைப்பும் படைப்பாளியும்'' - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
* ''தமிழும் குறியியலும்'' - [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்]] வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
* ''தமிழில் மொழிதல் கோட்பாடு'' - [[ருஷ்யஉருசியா|உருசிய]] [[மொழியியல்]] அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.
* மேற்கண்ட கட்டுரைகள், ''இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள்'' மற்றும் ''இருபதாம் நூற்றாண்டில் கவிதை'' என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.
* ''தமிழுணர்வின் வரைபடம்'' என்ற புதிய நூலும் வெளியாகியிருக்கிறது. ''உயிரோசை'' இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
வரிசை 28:
== படைப்பிலக்கியங்கள் ==
* சிறுகதைத்தொகுப்பு
* ''ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்'' - [[ஸ்பெயின்எசுப்பானியம்|ஸ்பானியஎசுப்பானிய]] இலக்கிய உத்தியான மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதிய புதினம்.
* ''சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்'' - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதிய புதினம்.
* ''ஜி.கே. எழுதிய மர்மநாவல்'' - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் [[தமிழீழம்|தமிழீழப்]] போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம்.
வரிசை 37:
* ''இங்கே இன்று'' - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.
* ''மேலும்'' - [[பாளையங்கோட்டை]]யிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், ஆலோசகர் பொறுப்பு.
* ''வித்யாசம்'' - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜுனன்நாகார்ச்சுனன், எஸ்எசு. சண்முகம், தி. கண்ணன் மற்றும் நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்திய இதழ். ஆசிரியக்குழுவில் பொறுப்பு.
 
தற்சமயம் முழுநேர எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது