"மெர்சிடிஸ்-பென்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: nn:Mercedes-Benz; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: ka:Mercedes-Benz)
சி (தானியங்கிஇணைப்பு: nn:Mercedes-Benz; cosmetic changes)
 
'''மெர்சிடிஸ்-பென்ஸ்''' [[தானுந்து]]கள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான [[பேருந்து]]களும், [[சுமையுந்து]]களும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி ( Daimler AG) என்னும் தொழிலகத்திற்கு சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.
== வரலாறு ==
[[1880]]களில் [[காட்லீப் டைம்லர்]] (1834–1900), [[வில்ஹெல்ம் மேபாஃக்]]குடன் (1846–1929) பணி புரிந்து கொண்டிருந்த பொழுது காட்லீப் டைம்லரரும் ஏறத்தாழ 96 கி.மீ தொலைவில் தனியே பணியாற்றிக்கொண்டிருந்த [[கார்ல் பென்ஸ்]] (1844–1929) என்பவரும் தனித்தனியாக தாங்களே புதிதாக அறிந்து இயற்றிய [[உள் எரி பொறி]]யால் உந்தப்பெற்ற [[தானுந்து]]தனை தென் டாய்ட்ச் நாட்டில் அன்று உருவாக்கினார்கள். 1880களில் தொடங்கிய இப்புதிய படைப்புகளின் பயனாய் [[டைம்லர்-பென்ஸ்]] என்னும் [[கும்பினி]] 1926ல் கூட்டாக உருவாகியது.
[[படிமம்:Benz_Patent_Motorwagen_1886_%28Replica%29.jpg|thumb|right|250px|பென்ஸ் பெற்ற [[காப்புரிமம்]] அடிப்படையின் படி செய்த ஒப்புரு வண்டி. காலம் 1886 ஆம் ஆண்டு. இவ் வண்டி பெற்றோலிய எரிநீர்மத்தால் இயங்கிய உண்மையான முதல் [[தானுந்து]] என்று கருதுகிறார்கள்.]]
[[படிமம்:Benz_Velo_1894.jpg|thumb|right|250px|1894 ஆண்டு ''பென்ஸ் வேலோ'' என்னும் தானுந்து]]
[[nah:Mercedes-Benz]]
[[nl:Mercedes-Benz]]
[[nn:Mercedes-Benz]]
[[no:Mercedes-Benz]]
[[pl:Mercedes-Benz]]
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/418652" இருந்து மீள்விக்கப்பட்டது