பனாத்வாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
அந்த சமயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை [[உமர்காடி]] தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், [[கேரளா|கேரள]] மாநிலம் [[பொன்னானி]] தொகுதியில் இருந்து [[1971]] முதல் [[1991]] வரையிலும், [[1996]] முதல் [[2004]] ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (எம்.பி.யாகவும்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பனாத்வாலா மும்பையில் [[ஜுன் 26]] ஆண்டு?? 2008 அன்று காலமானார்.
 
[[பகுப்பு:இசுலாமியத் தலைவர்கள்]][[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பனாத்வாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது