சுருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
# மத்திம சுருதி - இது மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.
 
சாதாரணமாகப் பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது ஸாசா-பா-ஸ்ர்சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.
 
==சுருதிக்குப் பயன்படும் கருவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது