கியோட்டோ பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி copyedit
வரிசை 1:
'''கியோட்டோ பரிசு''' (京都賞) என்பது [[இனாமோரி அறக்கட்டளை ]] 1984 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் ஒரு பெரும் பரிசு. அறிவியல், கலை, தொழில்நுட்பம், மெய்பொருளியல் ஆகிய துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவருக்கு அளிக்கப்படுகின்றது. இப் பரிசை '''சப்பான் பரிசு''' என்றும் சொல்வதுண்டு. [[நோபல் பரிசு]] போலவே பெரும் மதிப்பான பரிசு. நோபல் நிறுவனம் பரிசளிக்காத பல தொழில்நுட்பத் துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவர்களுக்கும் கியோட்டொ பரிசு அளிக்கப்படுகிறது. உலகளவில் இப் பரிசின் மதிப்பு மிக உயர்ந்து வருகிறது. இப் பரிசுத் தொகை [[கசுவொ இனாமோரி]] அவர்கள் நிறுவிய அறக்கட்டளையில் இருந்து அளிக்கப்படுகிறது. கசுவொ இனாமோரி அவர்கள [[சுட்டாங்கல்]] (செராமிக்ஸ்) என்னும் பொருளின் தொழில் நுட்பத்தால் ஈட்டிக் குவித்த பெரும் பணத்தால் 50 மில்லியன் சப்பானிய [[யென்]] மற்றும் [[கியோசெரா]] என்னும் கும்பினியின் பங்கு இவற்றைக் கொண்டு இந்த பரிசளிக்கும் அறக்கட்டளையை நிறுவினார்.
 
 
வரிசை 6:
* [[கியோடொ பரிசு பெற்றோர் பட்டியல்]]
 
[[பகுப்புகள்பகுப்பு: பரிசுகள்]]
 
[[de:Kyoto-Preis]]
"https://ta.wikipedia.org/wiki/கியோட்டோ_பரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது