கியோட்டோ பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  16 ஆண்டுகளுக்கு முன்
சி
link fix
சி (copyedit)
சி (link fix)
'''கியோட்டோ பரிசு''' (京都賞) என்பது [[இனாமோரி அறக்கட்டளை ]] 1984 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் ஒரு பெரும் பரிசு. அறிவியல், கலை, தொழில்நுட்பம், மெய்பொருளியல் ஆகிய துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவருக்கு அளிக்கப்படுகின்றது. இப் பரிசை '''சப்பான் பரிசு''' என்றும் சொல்வதுண்டு. [[நோபல் பரிசு]] போலவே பெரும் மதிப்பான பரிசு. நோபல் நிறுவனம் பரிசளிக்காத பல தொழில்நுட்பத் துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவர்களுக்கும் கியோட்டொ பரிசு அளிக்கப்படுகிறது. உலகளவில் இப் பரிசின் மதிப்பு மிக உயர்ந்து வருகிறது. இப் பரிசுத் தொகை [[கசுவொ இனாமோரி]] நிறுவிய அறக்கட்டளையில் இருந்து அளிக்கப்படுகிறது. கசுவொ இனாமோரி [[சுட்டாங்கல்]] (செராமிக்ஸ்) தொழில் நுட்பத்தால் ஈட்டிக் குவித்த பெரும் பணத்தால் 50 மில்லியன் சப்பானிய [[யென்]] மற்றும் [[கியோசெராகியொசெரா]] என்னும் கும்பினியின் பங்கு இவற்றைக் கொண்டு இந்த பரிசளிக்கும் அறக்கட்டளையை நிறுவினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/41910" இருந்து மீள்விக்கப்பட்டது