பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
 
பகதூர் சா நாடுகடந்த நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் தேதி ரங்கூனில் காலமானார். இவரது உடல் ரங்கூனில் உள்ள [[சுவேதாகன் பகோடா]]வுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது [[பகதூர் சா தர்கா]] என அழைக்கப்படுகின்றது.<ref>[http://www.kapadia.com/Dargah/zafrdarg.html The Dargah of Bahadur Shah Zafar in Rangoon.]</ref> இவரது மனைவி சீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.<ref>[http://www.kapadia.com/zeenatmahal.html Nawab Zeenat Mahal]</ref>
 
நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் சா சஃபார் அவரது புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.
 
<poem>
''Kitna hai badnaseeb Zafar''
''Dafn ke liye''
''Do gaz zameen bhi''
''Mil na saki kuye yaar mein''
</poem>
 
தமிழ் மொழிபெயர்ப்பு:
 
<poem>
''எத்தனை அதிட்டசாலி சஃபார்''
''புதைப்பதற்கு''
''ஆறு அடி நிலம் கூட''
''கிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்''
</poem>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது