பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
* பேகம் அசுராஃப் மகல்
* பேகம் அக்தார் மகல்
* [[பேகம் சீனத் மகல்]]
* பேகம் தாஜ் மகல்
 
ஆண்மக்களில் சிலர்:
 
* [[மிர்சா பாத்-உல்-முல்க் பகதூர்]]
* [[மிர்சா முகல்]]
* மிர்சா காசர் சுல்தான்
* [[சவான் பக்த்]]
* [[மிர்சா குவைசு]]
* [[மிர்சா சா அப்பாஸ்]]
 
பெண்மக்களில் சிலர்
வரிசை 90:
* குல்சும் சமானி பேகம்
* ரௌனாக் சமானி பேகம் (இவர் பேத்தியாகவும் இருக்கலாம்)
 
பகதூர் சா சஃபாரின் பெரும்பாலான ஆண்மக்களும், பேரர்களும் 1857 ஆம் ஆண்டுக் கலகத்தில் அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டுவிட்டனர். தப்பியவர்களில் பின்வரும் நான்கு தலைமுறை வழிகள் தெரிய வந்துள்ளன:
 
* தில்லி வழி - மகன் [[மிர்சா பாத் உல்-முல்க் பகதூர்]] வழி வந்தவர்கள்.
* ஔரா வழி - மகன் [[சவான் பக்த்]] வழி வந்தவர்கள்
* வாரணாசி வழி - மகன் [[மிர்சா சகாந்தர் சா]] (மிர்சா கான் பக்த்) வழி வந்தவர்கள்
* ஐதராபாத் வழி - மகன் [[மிர்சா குவைசு]] வழிவந்தவர்கள்
 
பகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் [[வங்காளம்|வங்காளத்தில்]] மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது