நிதியறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வரவு செலவுத் திட்டம்''' என்பது ஒரு நிறுவனத்தில் இனி வரும் ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நோக்கங்களுடன் திட்டமிட்டுப் பணம், பொருள் முதலிவற்றைப் ஒழுங்கு நிறுத்துவதாகும் இதனை ஆங்கிலத்தில் பட்செட் (''budget'') என்னும்பிரான்சியஎன்னும் பிரான்சிய மொழிவழி பெற்றச் சொல்லால் குறிப்பர். [[சிற்றினப்பொருளியல்|சிறு பொருள்முதலியல்]] அல்லது நுண்ணியல் பொருளியல் (மைக்ரோ-எக்கனாமிக்ஃசு) துறையில் வரவு-செலவுத்திட்டம் ஒரு முக்கிய கருத்துரு.
 
சுருக்கமாக, வரவு செலவுத் திட்டத்தின் குறிக்கோள்கள்:
#இனி வரவிருக்கும் காலத்தில் பணக்கணக்கில் வரவுகளும் செலவுகளும் காலக்கெடுவுடன் முன்கணிப்பு செய்து (குறிப்பிட்ட ஒப்பியலாக்கத்தின் (மாதிரிகளின்)படி), அதற்கேற்ப ஒரு தொழில், அல்லது நிறுவன நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டுமென கூறுவது
#உண்மையான தொழில்நடப்புகளை வரவு-செலவுத்திட்டத்தில் முன்கணித்தவாறு நடத்த பணப்புழக்கம்/நடவடிக்கைகள் எடுப்பது.
 
==தொழில் துவக்க நிலை வரவு செலவுத் திட்டம்==
==கூட்டாண்மைக்குரிய வரவு செலவுத் திட்டம்==
==அரசு வரவு செலவுத் திட்டம்==
அரசு வரவு செலவுத் திட்டம் என்பது அடுத்து வரும் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களின் சுருக்கமான குறிப்பு அல்லது திட்டம் ஆகும்.நாடளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி, முதன்மை அதிபர், தலைவர், குடியரசுத் தலைவர் (President or Chief-executive) இவர்களில் யாரேனும் ஒருவரால் ஒப்புதல் அளிக்கப்படும் சட்டப்படியான ஆவணம் ஆகும்.
எந்தவொரு வரவு செலவுத் திட்டத்திற்கும் அடிப்படையானது வருவாய் மற்றும் செலவினம்.
 
:அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒன்றிய பட்செட் (Federal Budget), மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தால் (Office of Management and Budget) உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் (Congress) பரிசீலனைக்கு சமர்பிக்கப்படுகிறது.நாடாளுமன்றம் அதில் தேவைப்படும் மாற்றங்களை செய்யும்.அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் சமநிலை வரவு செலவுத் திட்டம் உருவாக்க கோரப்பட்டாலும், ஒன்றிய அரசானது [[பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்]] (Deficit budget) உருவாக்க அனுமதிக்கப்படுகிறது.
:இங்கிலாந்தில் கருவூலத் தலைவர் (chancellor of exchequer) உருவாக்கி அளிக்கும் திட்டத்தை, எவ்வித மாற்றமும் செய்யாமல் நாடளுமன்றம் நிறைவேற்றுகிறது.
 
=== இந்திய அரசின் ஒன்றிய வரவு செலவுத் திட்டம் ===
இந்தியாவில் ஒன்றிய பொது வரவு செலவுத் திட்டத்தை (union general budget) [[நிதி அமைச்சகம்]] உருவாக்குகிறது.இந்த அமைச்சகம் [[பொருளியல் நடவடிக்கைகள்]], [[செலவு]], [[வருவாய்]], [[நிதிச் சேவைகள்]], [[பங்குவிலக்கல்]] ஆகிய துறைகளைக் கொண்டது. இதில் வரவு செலவுத் திட்டம் உருவாக்கும் பணி பொருளியல் நடவடிக்கைகள் துறையைச் (Department of economic affairs) சார்ந்தது. (அதே வேளை, தொடர்வண்டி அமைச்சகம் தனக்கான திட்டத்தை [[(ரயில்வே வரவு செலவுத் திட்டம்)]] தனியே தயாரிக்கிறது.)
 
===வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றுதல்===
 
 
 
[[பகுப்பு:சிற்றினப்பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிதியறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது