சம்சுத்தீன் இல்த்துத்மிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சம்சுத்தீன் இல்த்துத்மிசு''', அல்லது '''அல்தமாசு''', தில்லி சுல...
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Monarch
|name =இல்த்துத்மிசு
|title =தில்லி சுல்தான்
|image =[[File:Tomb of Iltutmish, Qutb Minar complex, Mehrauli.jpg|200px]]
|caption =இல்த்துத்மிசின் சமாதி
|reign =1211 - 1236
|coronation =
|othertitles = நாசிர் அமீர்-உல்-மொமினின்
|full name =சம்சுத்தீன் இல்த்துத்மிசு
|native_lang1 =
|native_lang1_name1=
|native_lang2 =
|native_lang2_name1=
|native_lang8 =
|native_lang8_name1=
|predecessor =[[அராம் சா]]
|successor =[[ருக்கினுத்தீன் ஃபைரூசு]]
|spouses = சா துர்க்கான், பிறர்
|issue =[[நசிருத்தீன் மகுமூத்]], [[ருக்கினுத்தீன் ஃபைரூசு]], [[ராசியா சுல்தானா]], [[முயிசுத்தீன் பகுராம்]]
|royal house =
|dynasty =[[மம்லுக் வம்சம்]]
|father =
|mother =
|date of birth =
|place of birth =
|date of death =மே 1, 1236
|place of death =[[தில்லி]]
|date of burial =
|place of burial =[[குதுப் தொகுதி]], [[மெகரௌலி]], [[தில்லி]]
|religion =[[இசுலாம்]]
}}
 
'''சம்சுத்தீன் இல்த்துத்மிசு''', அல்லது '''அல்தமாசு''', தில்லி சுல்தானகத்தின் மூன்றாவது முசுலிம் துருக்க சுல்தானும், [[மம்லுக் வம்சம்]] அல்லது அடிமை வம்சம் எனப்படும் வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாலரும் ஆவார். இவர் முதலில் குதுப்புத்தீன் ஐபாக்கின் அடிமையாக இருந்தார். பின்னர் ஐபாக்கின் மகளை மணந்து அவரது மருமகனும் நெருக்கமான தளபதியும் ஆனார். ஐபாக் இறந்த பின்னர் அவரது மகன் அராம் சா சுல்தானானார். அப்போது பதாவுனின் ஆளுனராக இருந்த இல்த்துத்மிசு அவரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டுத் தானே 1211 ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் 1236 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி இறக்கும் வரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளனாக இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சம்சுத்தீன்_இல்த்துத்மிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது