மார்கழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
மார்கழி மாதத்தை [[சைவ சமயம்|சைவர்கள்]] ''தேவர் மாதம்'' என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. [[திருவெம்பாவை விரதம்|திருவெம்பாவை விரத]] காலத்தில் சைவர்கள் வீதி தோறும் [[திருவெம்பாவை]], [[திருப்பள்ளியெழுச்சி]] பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் [[சங்கு]] ஊதிக்கொண்டும் [[கோயில்|ஆலயங்களுக்குச்]] செல்வர். [[விஷ்ணு]] ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் [[திருப்பாவை]] பாடுவர்.
 
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். <ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref><ref>http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html</ref>. இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். <ref>http://koodal1.blogspot.com/2007/08/blog-post_4904.html</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
8,473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/420581" இருந்து மீள்விக்கப்பட்டது