பாலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
==விளக்கப்படம்==
"'''என் பெயர் பாலாறு'''" என்ற விளக்கப்படம் செங்கல்பட்டை சேர்ந்த நீர் உரிமை பாதுகாப்பு குழு தயாரித்தது. ஜூன் ௩௦30௦, ௨௦௦௮ 2008-ல் இது வெளியிடப்பட்டது. ௮௫85 நிமிடங்கள் ஓடும் இது பாலாறு கர்நாடகத்தில் உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை உள்ள நிலைகளை காட்டுகிறது. மணல் அல்லுதல்அள்ளுதல் மற்றும் தொழிலகங்களின் கழிவுகள் வட தமிழகத்தின் முதன்மையான குடிநீர் ஆதாரமான பாலாற்றை எவ்வாறு பாழாக்குகிறது என்பதை சொல்கிறது.<ref>[http://www.thehindu.com/2008/07/03/stories/2008070353060500.htm பாலாற்றின் நிலையை சொல்லும் விளக்கப்படம்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது