திவேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பக்கம்: இரசியாவில் அமைந்த நகர்களில் ஒன்று.இது மொஸ்கோவுக்கு வடக்கெ ... |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox Russian city
|EnglishName=Tver
|RussianName=Тверь
|Skyline=Putevoy dvorets Tver.JPG
|SkylineLegend=பூட்டெவோய் அரண்மனை
|LatDeg=56
|LatMin=21
|LatSec
|LonDeg=35
|LonMin=55
|LonSec
|LocatorMap
|LocatorMapLegend
|CoatOfArms=Coat of Arms of Tver (Tver oblast).png
|Flag=Flag of Tver.png
|CityDay=
|FederalSubject=[[திவெர் ஓப்லஸ்து]]
|MunStatus=Urban okrug
|InJurisdictionOf=[[திவெர் ஓப்லஸ்து]]
|AdmCtrType=தலைநகர்
|AdmCtrOf=[[திவெர் ஓப்லஸ்து]]
|LeaderType=நகரத் தந்தை (மேயர்)
|LeaderName=விளாடிமிர் பாபிச்செவ்
|Legislature=
|Charter=
|Area_km2=152
|AreaRank
|Population=407254
|PopulationRank=45
|FoundationDate=1135
|Event1=''கலினின்'' எனப் பெயர் மாற்றம்
|Event1Date=1931
|Event2=''திவெர்'' எனப் பெயர் மாற்றம்
|Event2Date=1991
|Event3=
|Event3Date=
|Event4=
|Event4Date=
|PostalCode=17xxxx
|DialingCode= +7 4822
|Website=http://www.tver.ru/
}}
'''திவெர்''' (''Tver'', {{lang-ru|Тверь}}) என்பது [[இரசியா]]வின் [[திவெர் ஓப்லஸ்து]]வின் தலைநகராகும். இது இரசியத் தலைநகர் [[மாஸ்கோ]]வுக்கு வடக்கே அமைந்துள்ளது. இதன் [[மக்கள் தொகை]] 405,500 ([[2007]] மதிப்பீடு); 408,903 (2002 கணக்கெடுப்பு). இது [[1931]] முதல் [[1990]] வரை "கலினின் நகர்" ({{lang|ru|Кали́нин}}) என அழைக்கப்பட்டது. வரலாற்றில் முக்கிய வாய்ந்த நகர். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரில்]] [[ஜெர்மனி]]யரால் கைப்பற்றப்பட்ட நகர். இங்குள்ள [[திவெர் அரச மருத்துவ அக்கடமி]], திவெர் அரச தொழில்நுட்ப பல்கலைகழகம், திவெர் அரச பல்கலைக்கழகம் என்பன முக்கிய உயர் கல்விக்கூடங்களாகும்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இரசிய நகரங்கள்]]
|