நிலைக்கருவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
'''கல அமைப்புகளை பொருத்து,'''
*கோளம் - cocci
*நீள் - Rod shaped
*சுருள்- Spiral shaped
*ஒற்று புள்ளி- vibrio or comma shaped என பகுக்கப்படுகிறது.
 
 
'''வாழும் சூழ்நிலைகளை பொருத்து,'''
*குளிர் வாழ்- psychrophylic (14C)
*மித வெப்பம் - (Mesophilic 15C-40C)
*கொதிநிலை வாழ் - Themophilic (70-110C) என பகுக்கப்படுகிறது.
 
'''நகத்திலிகளை (flagella) பொருத்து''',
*ஒரு நகர்திலிகள் - Mono trichous
*ஒரு கற்றை நகர்திலிகள்- Lophotrichou
*இரு துருவ நகர்திலிகள்- Amphitrichous
*முழு நகர்திலிகள்- Peritrichous
*நகர்திலிகள் அற்ற - Atrichous என பகுக்கப்படுகிறது.
 
உயிர்வளிகளை பயன்படுத்துவதை பொருந்து, [[உயிர்வளி உயிர்கள்]] (Aerobic) மற்றும் [[உயிர்வளியற்ற உயிர்கள்]] (anaerobic) என பெரும் பிரிவாக பிரிக்கப்படும். மேலும் உயிர்வளி உயிர்கள்,
 
== உயிர்வளி உயிர்கள் ==
#'''[[நிறை உயிர்வளி உயிர்கள்]] (Obligate aerobes)'''
இவைகள் உயிர்வளியில் மட்டும் வாழும்.
 
#'''நிறையற்ற உயிர்வளி உயிர்கள் (Facultative anaerobes)'''
இவைகள் உயிர்வளி நிலையிலும், உயிர்வளி இல்லாத சூழ்நிலைகளிலும் வாழ முடியும்.
 
#'''குறை உயிர்வளி உயிர்கள் (Microaerophiles)'''
இவைகள் உயிர்வளியெய் குறைவாக பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குகின்றன.
 
== உயிர்வளியற்ற உயிர்கள்: ==
#'''நிறை உயிர்வளியற்ற உயிர்கள் (Obligate anaerobes)'''
இவைகள் உயிர்வளியற்ற சுழ்நிலையில் மட்டும்தான் வாழும். [[எத்தனால்]], [[சாண எரிமம்]] போன்ற பொருட்கள் [[நொதித்தல்]] மூலம் இவ்வகை உயிர்களிடம் இருந்து பெறப்படுகிறது.
 
#'''நிறையற்ற உயிர்வளியற்ற உயிர்கள் (Facultative anaerobes)'''
இவைகள் இரு சூழ்நிலைகளிலும் வாழும்.
 
வரிசை 59:
 
செல் சுவரின் வேதி பொருளின் அளவுகளை பொருந்து நிலைகருவற்ற இரு வகையாக பிரிக்கப்படுகின்றன.
1. #[[கிராம் எதிர்மறை பக்டேரியா]] - Gram negative bacteria
2.#[[ கிராம் எதிர்மறை பக்டேரியா]] - Gram positive bacteria
 
 
'''மாந்த அளவீடுகளை பொருந்து'''
மேலும் மாந்த அளவுகளை பொருந்து நிலைகருவற்ற உயிர்கள் இரு வகையாக பிரிக்கப்படும்.
#[[நன்மை தரும் நிலைகருவற்ற உயிர்கள்]] (எ.கா. பாலை தயிர் ஆகும் பக்டேரியா)
#[[தீமை தரும் நிலைகருவற்ற உயிர்கள்]] (எ.கா. நோயெய் உண்டாக்கும் பக்டேரியா)
 
== கலைச்சொற்கள் ==
*நகர்திலிகள்-flagella
*உயிர்வளி உயிர்கள் -Aerobic
*உயிர்வளியற்ற உயிர்கள்- anaerobic
*நிறை உயிர்வளி உயிர்கள்-Obligate aerobes
*நிறையற்ற உயிர்வளி உயிர்கள்- Facultative anaerobes
*குறை உயிர்வளி உயிர்கள்- Microaerophiles
*நிறை உயிர்வளியற்ற உயிர்கள்-Obligate anaerobes
*நிறையற்ற உயிர்வளியற்ற உயிர்கள்- Facultative anaerobes
*வேதி நகர்த்தல்- chemotaxisis
*வேதி நகர்த்தி- chemo attractant
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிலைக்கருவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது