1-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ms:Abad pertama
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:قرن 1; cosmetic changes
வரிசை 6:
[[சீனா]] [[ஹான் வம்சம்|ஹான் வம்சத்தினால்]] தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது. இடையில் 14 ஆண்டுகள் ([[8]]-[[23]]) [[சின் வம்சம்]] நாட்டை ஆண்டது. [[23]] இல் மீண்டும் ஹான் அரசாள ஆரம்பித்தனர்.
 
== கிறிஸ்தவம் ==
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]] படி, [[டிபேரியஸ்|டிபேரியசின்]] ஆட்சியில் [[இயேசு கிறிஸ்து]] புதிய [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தை ஆரம்பித்தார். அடுத்த சில [[பத்தாண்டு]]களுக்கு இவரின் சீடர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் இயேசுவின் செய்திகளை எடுத்துச் சென்று [[ரோம்]] நகரிலும் அறிமுகப்படுத்தினர். இவர்கள் ரோம மன்னரால் பலவிதமாகத் துன்புறுத்தப்பட்டனர் ([[64]]). இது பல நூற்றண்டுகளுக்கு இறுதியில் [[முதலாம் கொன்ஸ்டண்டீன்]] மன்னனால் அதிகாரபூர்வ [[சமயம்|சமயமாக]] ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தது.
 
== நிகழ்வுகள் ==
*[[1]]: மேற்கு [[ஐரோப்பா]]வில் [[சிங்கம்|சிங்கங்கள்]] அருகின.
* [[சீனா|சீன]] [[வானியல்]] நிபுணர் [[லியூ சின்]] (இ. [[23]]) 1080 வெவ்வேறு [[விண்மீன்]]களின் விபரங்களை அறிவித்தார்.
வரிசை 19:
[[als:1. Jahrhundert]]
[[an:Sieglo I]]
[[ar:ملحق:قرن 1]]
[[ast:Sieglu I]]
[[az:I əsr]]
"https://ta.wikipedia.org/wiki/1-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது