சம்சுத்தீன் இல்த்துத்மிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
 
==தில்லியின் சுல்தான்==
[[Image:Delhisultanatet under iltutmish.jpg|thumb|239px|இல்த்துத்மிசின் கீழ் தில்லி சுல்தானகம்]]
 
[[Image:Ilt8.jpg|thumb|239px|இல்த்துத்மிசு காலத்து நாணயம், கிபி 1210 - 1235.]]
[[Image:Ilt4.jpg|thumb|239px|இல்த்துத்மிசு காலத்து நாணயம், கிபி 1210 - 1235.]]
===அதிகாரத்துக்கு வருதல்===
கிபி 1210 ஆம் ஆண்டில் குதுப்புத்தீன் ஐபாக் இறந்தார். அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அவரது மகன் அராம் சாவின் திறமையின்மையால் துருக்கப் பிரபுக்களின் வெறுப்புக்கு ஆளானார். இப் பிரபுக்கள் அராம் சாவைப் பதவியிலிருந்து அகற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு சம்சுத்தீனைக் கேட்டுக்கொண்டனர். பதவியேற்றபோது இவருக்கு "அல்த்முசு" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இப்பெயர் இல்த்மாசு அல்லது இல்த்துத்மிசு எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. [[துருக்க மொழி]]யில் இது "அறுபது"எனப் பொருள்படும். பதவியேற்கும்போது அவருக்கு 60 [[வயது]] ஆனபடியால் இப்பெயர் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சம்சுத்தீன்_இல்த்துத்மிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது