17-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sw
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:قرن 17; cosmetic changes
வரிசை 4:
17ம் நூற்றாண்டில் பொதுவாக [[அறிவியல்]] வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக [[கலிலியோ கலிலி]], [[ரெனே டேக்கார்ட்]], [[பிலைய்ஸ் பாஸ்கல்|பாஸ்கல்]], [[ஐசாக் நியூட்டன்]] போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. [[ஐரோப்பா]]வில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. அத்துடன் [[அமெரிக்கா]]வில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக இடம்பெற்றது.
 
== முக்கிய நிகழ்வுகள் ==
* [[1600]]- [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] அமைக்கப்பட்டது.
* [[1602]] - [[டச்சு கிழக்கிந்தியக் கம்பனி]] அமைக்கப்பட்டது.
வரிசை 28:
* [[1674]] - [[இந்தியா]]வில் [[சிவாஜி]] மன்னனால் [[மராட்டியப் பேரரசு]] உருவாக்கப்பட்டது.
 
== இறப்புகள் ==
* [[1613]] - [[டோனா கத்தரீனா]], [[போர்த்துக்கல்]] அரசி.
 
வரிசை 37:
[[als:17. Jahrhundert]]
[[an:Sieglo XVII]]
[[ar:ملحق:قرن 17]]
[[ast:Sieglu XVII]]
[[az:XVII əsr]]
"https://ta.wikipedia.org/wiki/17-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது