1910கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kv:1910-ӧд вояс
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:عقد 1910; cosmetic changes
வரிசை 1:
{{Decadebox|191}}
[[Imageபடிமம்:Stöwer Titanic.jpg|thumb|டைட்டானிக் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது]]
'''1910கள்''' என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் [[1910]]ஆம் ஆண்டு துவங்கி [[1919]]-இல் முடிவடைந்தது.
 
1910களில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகள் தமது இராணுவத்தை மேலும் பலமாக்குவதில் பெருமளவில் ஈடுபட்டன. [[ஜூன் 28]], [[1914]]இல் [[ஆஸ்திரியா]]வின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் ஃபேர்டினன்ட் [[சேர்பியா]]வில் கொல்லப்பட்டமை மற்றும் [[முதலாம் உலகப் போர்]] [[ஐரோப்பா]]வில் தொடங்கியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இது பின்னர் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பரவியது. [[நவம்பர்]] [[1918]]இல் போர் முடிவடைந்தது. உலகப் போர் காரணமாகப் பழைய முடியாட்சிகள் பல முடிவுக்கு வந்தன. [[ரஷ்யா]]வின் [[சார் மன்னன்]] [[இரண்டாம் நிக்கலாஸ்]] மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் கொடூரமான முறையில் ரஷ்யப் புரட்சியாளர்களினால் கொல்லப்பட்டு ரஷ்யா [[கம்யூனிசம்|கம்யூனிச]] நாடாகியது.
 
== நிகழ்வுகள் ==
* [[1912]] - [[டைட்டானிக்]] பயணிகள் கப்பல் [[வடக்கு]] [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] மூழ்கியது.
 
== நுட்பம் ==
* ''Harry Brearley'' stainless steel ஐக் கண்டுபிடித்தார்.
 
== அறிவியல் ==
* [[ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] [[சார்புக் கோட்பாடு]]
 
== அரசியல் ==
 
 
வரிசை 20:
[[பகுப்பு: இருபதாம் நூற்றாண்டு]]
 
[[ar:ملحق:عقد 1910]]
[[ast:Años 1910]]
[[be-x-old:1910-я]]
"https://ta.wikipedia.org/wiki/1910கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது