1920கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bg:1920-те
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:عقد 1920; cosmetic changes
வரிசை 2:
'''1920கள்''' என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் [[1920]]ஆம் ஆண்டு துவங்கி [[1929]]-இல் முடிவடைந்தது. இப்பத்தாண்டுகளில் முக்கிய நிகழ்வாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] [[அக்டோபர் புரட்சி]]யின் பின்னர் [[கம்யூனிசம்|கம்யூனிச]]த்தின் வளர்ச்சி, [[போல்ஷெவிக்]]குகளின் புதிய பொருளாதாரத் திட்டம் ([[1921]] - [[1928]]) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பத்தாண்டுகளிலேயே கம்யூனிசக் கொள்கைக்கெதிரான [[பாசிசம்|பாசிச]]க் கொள்கை மற்றைய [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் பரவத் தொடங்கியது.
 
== நுட்பம் ==
* முதலாவது [[தொலைக்காட்சி]] [[1925]] இல் அறிமுகமாகியது. [[1928]]இல் ''John Logie Baird'' என்பவர் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.
* [[1926]] இல் ஒலியுடன் கூடிய முதலாவது [[திரைப்படம்]] ''Don Juan'' வெளியிடப்பட்டது.
* [[1927]] இல் முதலாவது முழு நீள பேசும் திரைப்படம் ''Lights of New York'' வெளிவந்தது.
 
== அறிவியல் ==
* [[இன்சுலீன்]] [[1921]]-[[1922]] இல் கண்டுபிடிக்கப்பட்டது.
* [[பெனிசிலின்]] ([[1928]]) இல் கண்டுபிடிக்கப்பட்டது.
 
== அரசியல் ==
* [[கம்யூனிசம்]] வளர்ச்சி கண்டது.
* [[அயர்லாந்து]]: விடுதலைப் போர் (1919-1921), உள்நாட்டுப் போர் (1922-23)
வரிசை 20:
[[பகுப்பு: இருபதாம் நூற்றாண்டு]]
 
[[ar:ملحق:عقد 1920]]
[[ast:Años 1920]]
[[be-x-old:1920-я]]
"https://ta.wikipedia.org/wiki/1920கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது