1640கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kv:1640-ӧд вояс
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:عقد 1640; cosmetic changes
வரிசை 2:
'''1640கள்''' என்றழைக்கப்படும் [[பத்தாண்டு]] காலம் [[1640]]ஆம் ஆண்டு துவங்கி [[1649]]-இல் முடிவடைந்தது.
 
== முக்கிய நிகழ்வுகள் ==
* [[1641]] - [[போர்த்துக்கல்]]லுக்கும் [[டச்சு]]க்களுக்கும் இடையில் [[ஜூலை 12]] இல் கூட்டு ஒப்பந்தம் உருவானது. போர்த்துக்கீசக் குடியேற்ற நாடுகளில் இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
* [[1646]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[போர்த்துக்கீசர்]]களுக்கும் [[டச்சு]]க்களுக்கும் இடையில் தற்காலிக அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
வரிசை 9:
* [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]] ([[1642]] - [[1649]]) ஆரம்பமானது. மன்னன் [[ஜனவரி 30]], [[1649]] இல் தூக்கிலிடப்பட்டான். முடியாட்சி அகற்றப்பட்டு [[பொதுநலவாய இங்கிலாந்து]] என்ற பெயரில் [[குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[சீனா]]வில் [[1644]]: [[சிங் பரம்பரை]] ஆட்சிக்கு வந்தது.
* [[ஸ்பெயின்]], [[டச்சுக் குடியரசு]]க்கிடையில் [[எண்பதாண்டுப் போர்]] (1568 - 1648) முடிவுற்றது. [[நெதர்லாந்து]] முழுமையான விடுதலை அடைந்தது.
* [[ஐரோப்பா]]வில் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]], [[புரட்டஸ்தாந்து|புரட்டஸ்தாந்தரு]]க்கிடையில் [[முப்பதாண்டுப் போர்]] (1618 - 1648) முடிவுற்றது. [[புனித ரோமக் குடியரசு|புனித ரோமக் குடியரசின்]] கீழிருந்த கிட்டத்தட்ட 360 [[ஜேர்மனி|ஜேர்மன்]] சிற்றரசுகள் விடுதலை அடைந்தன.
 
== முகலாயப் பேரரசர்கள் ==
* [[ஷாஜகான்]] (1628-1658)
 
[[பகுப்பு: 1640கள்| ]]
 
[[ar:ملحق:عقد 1640]]
[[ast:Años 1640]]
[[be:1640-я]]
"https://ta.wikipedia.org/wiki/1640கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது