1840கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kv:1840-ӧд вояс
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:عقد 1840; cosmetic changes
வரிசை 3:
 
 
== நுட்பம் ==
* முதற்தடவையாக சத்திர சிகிச்சைகளில் பொது அனெஸ்தேசியா (general anesthesia) பாவிக்கப்பட்டது.
* முதலாவது [[தந்தி]]ச் செய்தி [[சாமுவேல் மோர்ஸ்]] என்பவரால் [[மே 24]], [[1844]] இல் [[பால்ட்டிமோர்|பால்ட்டிமோரில்]] இருந்து [[வாஷிங்டன் டிசி]]க்கு அனுப்பப்பட்டது.
* [[அடொல்ஃப் சாக்ஸ்]] [[சாக்சபோன்|சாக்சபோனுக்கான]] [[காப்புரிமம்]] [[மே 17]], [[1846]] இல் பெற்றார்.
 
== அரசியல் ==
* [[ஆகஸ்ட் 29]], [[1842]] இல், முதலாவது [[ஓப்பியம் போர்]] முடிவுக்கு வந்தது.
* [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]] ([[1846]] - [[1848]])
* [[கார்ல் மார்க்ஸ்]] [[கம்யூனிஸ்ட் அறிக்கை]]யை [[பெப்ரவரி 21]], [[1848]] இல் வெளியிட்டார்.
 
== வேறு ==
* [[தபால்தலை]] அறிமுகமானது. [[பென்னி பிளாக்]] என்ற முதலாவது தபால் தலையை [[ஐக்கிய இராச்சியம்]] [[மே 1]], [[1840]] இல் வெளியிட்டது.
 
== இலங்கை ==
* [[இலங்கை வங்கி]] அமைக்கப்பட்டது ([[செப்டம்பர் 24]], [[1840]])
* [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கும்]] [[ஊர்காவற்துறை]]க்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது ([[ஏப்ரல்]] [[1841]])
வரிசை 24:
 
 
== முகலாயப் பேரரசர்கள் ==
* [[பகதூர் ஷா சஃபார்]] ([[1837]]-[[1858]])
 
[[பகுப்பு: 1840கள்| ]]
 
[[ar:ملحق:عقد 1840]]
[[ast:Años 1840]]
[[be:1840-я]]
"https://ta.wikipedia.org/wiki/1840கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது