"கியாசுத்தீன் பல்பான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

187 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''கியாசுத்தீன் பல்பான்''' (1200 – 1287) அடிமை வம்சம் எனப்பட்ட [[மம்லிக...)
 
 
==வரலாறு==
[[File:06Balban1.jpg|right|200px|thumb|கியாசுத்தீன் பல்பான் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்]]
இவர் இல்பாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த துருக்கப் பிரபு ஒருவரின் மகனாவார். ஆனால், இவர் சிறுவனாக இருந்தபோது, மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டு அடிமையாக [[காசுனி]] என்னும் இடத்தில் விற்கப்பட்டார். இவரை, பின்னர் தில்லி சுல்தானாக இருந்த இல்த்துத்மிசு 1232 ஆம் ஆண்டு வாங்கினார். எனினும் இல்த்துத்மிசு தனது முன்னாள் எசமானும், ஆட்சியாளனுமாகிய குதுப்புத்தீன் ஐபாக்கின் உத்தரவுக்கு அமைய பல்பானை விடுவித்து ஒரு இளவரசனைப்போல வளர்த்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/421006" இருந்து மீள்விக்கப்பட்டது