சிலம்டாக் மில்லியனயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Slumdog Millionaire
சி தானியங்கிமாற்றல்: ar:متشرد مليونير (فيلم); cosmetic changes
வரிசை 1:
{{Infobox Film
| name = சிலம்டாக் மில்லியனயர்
Slumdog Millionaire
| image = Slumdog Millionaire poster.jpg
| caption =
| director = டானி பாயில்
லவ்லீன் டாண்டன் (இணை தயாரிப்பாளர்: இந்தியா)
| co-director =
| producer = கிறிஸ்டியன் கொல்சன்
| writer = சைமன் பியூஃபோய்
| starring = [[தேவ் பட்டேல்]]
[[பிரெய்ரா பிண்டோ]]
[[அனில் கபூர்]]
[[இர்பான் கான்]]
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]
| cinematography = அந்தனி மாண்டில்
| editing = கிற்றிஸ் டிக்கன்ஸ்
| distributor = ஃபொக்ஸ் சேர்ச்லைட் பிக்சர்ஸ்
[[வார்னர் சகோதரர்கள்]] (அமெ)
பத்தே
| released = நவம்பர் 12 2008 (மட்டுப்படுத்தப்பட்டது)
டிசம்பர் 26 2008 (உலகெங்கிலும்)
ஜனவரி 9 2009 (ஐக்கிய இராச்சியம்)
ஜனவரி 23 2009 (இந்தியா)
| runtime = 120 நிமி.
| country = [[ஐக்கிய இராச்சியம்]]
| language = ஆங்கிலம்
இந்தி
| budget = $15 மில்லியன்
| gross = $37,983,676
வரிசை 25:
'''''சிலம்டாக் மில்லியனயர்''''' (''Slumdog Millionaire'') என்பது [[2008]] ஆம் ஆண்டில் வெளியான [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]]த் திரைப்படமாகும். இது [[இந்தியா|இந்ந்திய]] எழுத்தாளர் [[விக்காஸ் சுவரூப்]] என்பவர் எழுதிய ''கியூ அண்ட் ஏ'' (Q and A) என்ற புதினத்தைத் தழுவி படமாக்கப்பட்டது.

== திரைக்கதை ==
{{கதைச்சுருக்கம்}}
[[மும்பை]]யின் ஒதுக்குப்புறமான குப்பத்து சிறுவன் ஜமால் மதக்கலவரத்தில் தாயை இழந்துவிட, வயிற்றுக்காக ஜமாலும் அவனது அண்ணனும் ஓடுகிறார்கள். வயிற்றுக்காக சின்னச்சின்ன தவறுகள் செய்யத் தொடங்கி, கடைசியில் சிறுவர்களை பிச்சையெடுக்கவிட்டு பணம் பார்க்கிறவனிடம் சேர்கிறார்கள். ஜமாலை குருடனாக மாற்ற அவர்கள் முனைகிறபோது ஜமாலைக் காப்பாற்றி தப்பிக்கிறான் அண்ணன். உடனிருந்த தோழி லத்திகாவை அங்கே விட்டுவிடுகிறார்கள்.
வரிசை 32:
இச்சூழலில்தான் [[தொலைக்காட்சி]]யில் கோடீஸ்வரன் கேள்வி பதில் நிகழ்ச்சி பரபரப்பாக மக்களால் பார்க்கப்படுகிறது. காதலியும் பார்ப்பாள், சந்திக்க முடியும் என நினைத்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறான் ஜமால். கேட்கப்படும் கேள்விகளுக்கு வாழ்வில் நேர்ந்த அனுபவங்களிலிருந்து பதில் சொல்கிறான் ஜமால். லட்சங்களைத் தாண்டத் தாண்ட நிகழ்ச்சி நடத்துவோரின் அரசியல் நெருக்குகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறான்? காதலியை சந்திக்கிறானா? அண்ணன் என்ன ஆனான்? என்பது தான் கதை<ref>[http://www.thinakaran.lk/vaaramanjari/2009/03/01/?fn=f0903011 இவருக்கு ஆகாயமே எல்லை]</ref>.

== விருதுகள் ==
=== [[ஆஸ்கார் விருது]] - 2009 ===

* சிறந்த படம்
வரிசை 48:
* பரிந்த்ரைப்பு: சிறந்த மூலப் பாடல் – "ஓ..சாயா", [[ஏ. ஆர். ரகுமான்]], [[மாதங்கி அருள்பிரகாசம்|எம். ஐ. ஏ]] (பாடல்)

=== [[கோல்டன் குளோப் விருது]] - 2009 ===
**சிறந்த திரைப்படம்
**சிறந்த தயாரிப்பாளர் (டானி பொயில்)
வரிசை 54:
**சிறந்த இசையமைப்பாளர் ([[ஏ. ஆர். ரகுமான்]])

== மேற்கோள்கள் ==
{{reflist|3}}

== வெளி இணைப்புகள் ==
* [http://www.foxsearchlight.com/slumdogmillionaire/ Official US site]
* [http://www.slumdogmillionairemovie.co.uk/ Official UK site (Pathe)]
வரிசை 65:
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]

[[ar:المليونيرمتشرد المشردمليونير (فيلم)]]
[[az:Zibillik Milyonçusu]]
[[bn:স্লামডগ মিলিওনিয়ার]]
"https://ta.wikipedia.org/wiki/சிலம்டாக்_மில்லியனயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது