கந்த புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்ப...
 
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
===நூல்சிறப்பு===
 
இந்நூல் சொற்பொருட் சுவையும் பக்திச் சுவையும் மிக்கதாக இருப்பதால் தமிழ்ப்புலவர்களாலும் முருகன் அடியார்களாலும் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.இதனாலேயே "கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை"என சிறப்பிக்கமப்படுகின்றது
 
ஆறு காண்டங்கள், 141 படலங்கள், 10346 விருத்தப்பாடல்களால், முருகனுடைய திரு அவதாரம் முதல் வள்ளி திருமணம் வரையிலான வரலாற்றினை விரிவாகச் சொல்லும் வண்ணமும் ஏராளமான கிளைக்கதைகளுடனும் அமைந்துள்ளது இந்நூல்.
"https://ta.wikipedia.org/wiki/கந்த_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது